இலக்கப் பகுப்பாய்வு முறையும் கணினித்தொழில்நுட்பத்தில் அதன் தொடர்பும்
முக்கியத்துவமும் (Analysis the number systems and their importance in relation the computer and IT)
நாம் கணினிக்கு கொடுக்கின்ற தகவல்களை கணினியானது அதனை Number System முறையிலேயே விளங்கிக் கொள்கின்றது. சாதாரணமாக நாம் Decimal Number ஐ பயன்படுத்தும் போது கணினியானது Binary Number System முறையிலேயே அதனை விளங்கிக் கொள்கின்றது.அதாவது Binary Number System என்பது இரண்டு Digit களை கொண்டது. இது 0 and 1 ஆக காணப்படுகின்றது.
வேறுபட்ட கணிப்பீட்டு இலக்க முறைகள் (Performs calculations between different number systems)
பத்தை அடியாகக் கொண்ட எண்கள் (Decimal Number System)
Decimal Number என்பது பத்தை அடியாகக் கொண்ட எண்களைக் குறிக்கும். சாதாரணமாக உள்ள 0 தொடக்கம் 9 வரையான இலக்கங்கள் பத்தை அடியாகக் கொண்டவை ஆகும்.(0,1,2,3,4,5,6,7,8,9)
உதாரணம்:
123 என்ற இலக்கத்தை அடி பத்திற்கு மாற்றி அமைத்தல்.
1 x 10(exponent 2) = 100 2 x 10(exponent 1) = 20 3 x 10(exponent 0) = 3 123 | or | 1 x 10(exponent 2) + 2 x 10(exponent 1) + 3 x 10(exponent 0) 100 + 20 + 3 = 123 |
இரண்டை அடியாகக் கொண்ட எண்கள்(Binary Number System)
Binary Number என்பது இரண்டை அடியாகக் கொண்ட எண்களை குறிப்பதாகும்.இங்கு இரண்டு குறியீடுகள் காணப்படும்.அதாவது 0 and 1 ஆகும். நவீன முறையிலான கணினிகள் Binary Number முறையிலேயே செயற்படுகின்றன.
முறை : 01
அடி பத்திலுள்ள எண்ணை அடி இரண்டிற்கு மாற்றுதல்(Decimal to Binary Convert)
| உதாரணம்: 01 | உதாரணம்: 02 |
4(base 10) 2 │ 4 2 │2 – 0 1 – 0 100(base 2) | 202(base 10)
2 │202 2 │101 – 0 2 │ 50 – 1 2 │ 25 – 0 2 │ 12 – 1 2 │ 6 – 0 2 │ 3 – 0 1 – 1 11001010(base 2) |
முறை : 02 அடி இரண்டிலுள்ள எண்ணை அடி பத்திற்கு மாற்றுதல்( Binary to Decimal Convert) | முறை : 03 Binary Number ஐ கூட்டுதல் (Using Binary addition compute the following) |
| உதாரணம்: | உதாரணம்: |
1000(base 2) 1 x 23 = 8 0 x 22 = 0 0 x 21 = 0 0 x 20 = 0 8(base 10) | 110111 111011 + 1110010 |
Rules For Binary Addition
Operation Result
0 + 0 0
0 + 1 1
1 + 0 1
1 + 1 0 and carry 1
Binary Number ஐ கழித்தல்(Using Binary subtraction compute the following)
உதாரணம்:
110011
101101 –
010110
Rules For Binary Subtraction
Operation Result
0 + 0 0
0 + 1 1
1 + 0 1
1 + 1 0 and carry 1
Binary Number ஐ பெருக்குதல்(Using Binary multiplication compute the following)
உதாரணம்:
101
11
101
101
1111
Rules For Binary multiplication
Operation Result
0 x 0 0
0 x 1 0
1 x 0 0
1 x 1 1
எட்டை அடியாகக் கொண்ட எண்கள் (Octal Number System)
Octal Number என்பது எட்டை அடியாகக் கொண்ட எண்களைக் குறிக்கும். இதனுள் 0,1,2,3,4,5,6,7 போன்ற எண்கள் அடங்கும்.
முறை : 01
அடி பத்தில் உள்ள எண்ணை அடி எட்டிற்கு மாற்றுதல்( Decimal to Octal Convert)
உதாரணம்:
126(base 10)
8│126
8│15 – 6
1 – 7
176(base 8)
முறை : 02
அடி எட்டில் உள்ள எண்ணை அடி பத்திற்கு மாற்றுதல்(Octal to Decimal Convert)
உதாரணம்:
1234(base 8)
அடி இரண்டில் உள்ள எண்ணை அடி எட்டிற்கு மாற்றுதல்( Binary to Octal Convert)
111 7
முறை : 03
அடி இரண்டில் உள்ள எண்ணை அடி எட்டிற்கு மாற்றுதல்( Binary to Octal Convert)
உதாரணம்:
101010101(base 2)
Binary Octal
101 5
010 2
101 5
101010101(base 2) = 525(base 8)
அடி எட்டில் உள்ள எண்ணை அடி இரண்டிற்கு மாற்றுதல்( Octal to Binary Convert)
உதாரணம்:
631(base 8)
Octal Binary
6 110
3 011
1 001
631(base 8) = 110011001
பதினாறை அடியாகக் கொண்ட எண்கள் (Hexadecimal Number System)
Hexadecimal Number என்பது பதினாறை அடியாகக் கொண்ட எண்களைக் குறிக்கும். சாதாரணமான எண்கள் 0-9 வரை காணப்படும். மிகுதி A-F ஆகும்.
Hexa Binary Hexadecimal
0 0000 0
1 0001 1
2 0010 2
3 0011 3
4 0100 4
5 0101 5
6 0110 6
7 0111 7
8 1000 8
9 1001 9
10 1010 A
11 1011 B
12 1100 C
13 1101 D
14 1110 E
15 1111 F
முறை : 01
அடி பத்திலுள்ள எண்ணை அடி பதினாறுக்கு மாற்றுதல்(Decimal to Hexadecimal Convert)
உதாரணம்:
முறை : 02
அடி பதினாறை அடி பத்திற்கு மாற்றுதல்( Hexadecimal to Decimal Convert)
உதாரணம்:
முறை : 03
அடி இரண்டில் உள்ள எண்ணை அடி பதினாறுக்கு மாற்றுதல்( Binary to Hexadecimal Convert)
உதாரணம்:
Binary 0001 0110
Hexadecimal 1 6
10110(base 2) = 16(base 16)
அடி பதினாறை அடி இரண்டிற்கு மாற்றுதல்( Hexadecimal to Binary Convert)
உதாரணம்:
3D8A(base 16) = 0011110110001010(base 2)


0 comments