உள்ளீட்டுச் சாதனங்கள் (INPUT DEVICES)
தரவுகளையும் நிகழ்ச்சித்திட்ட அறிவுறுத்தல்களையும் கணினியினுள் அனுப்பப் பயன்படும் சாதனங்கள் யாவும் உள்ளீட்டுப் பகுதி அல்லது உள்ளீட்டுச் சாதனங்கள் என அழைக்கப் படுகின்றன.
சில உள்ளீட்டுச்சாதனங்கள் :
வெளியீட்டுச்சாதனங்கள் (OUTPUT DEVICES)
கணினியினால் Process செய்யப்பட்ட பெறுபேறுகளைப் பாவனையாளருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்கள் யாவும் வெளியீட்டுப் பகுதி அல்லது வெளியீட்டுச் சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன.
சில வெளியீட்டுச்சாதனங்கள் :
TAGGED: (உ/த) குறிப்புகள், G.C.E. A/L, G.C.E. O/L, GIT, ICT, TAMIL ICT NOTES, உள்ளீட்டு, கணனி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் வினாத்தாள், தகவல் தொழில்நுட்பம், வெளியீட்டுச்சாதனங்கள் (INPUT AND OUTPUT DEVICES)


0 comments